பெயரடை, வினையடை ஆகியன தமிழ், ஆங்கிலத் தொடரமைப்பில் எவ்வாறு வருகின்றன?
சான்றுடன் விளக்குக.
Answers
Answered by
2
பெயரடை, வினையடை ஆகியன தமிழ், ஆங்கிலத் தொடரமைப்பில் வருதல்:
- சொற்களை முறைப்படி அமைத்து, அந்த சொற்கள் பொருளினை தருமாறு அமைந்தால் அது சொற்றொடர் என அழைக்கப்படும்.
- ஆனால் இந்த முறை எல்லா மொழிகளிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.
பெயரடை, வினையடை
- ஒரு தொடரில் வரும் பெயர்ச்சொல்லை சிறப்பிக்கும் சொல் பெயரடை எனவும், வினையை சிறப்பிக்கும் சொல் வினையடை எனவும் அழைக்கப்படுகிறது.
- தமிழில் பெயரடை மற்றும் வினையடை ஆனது பெயர் மற்றும் வினைச்சொல்லுக்கு முன் வரும். (எ.கா) மென்மையான பாடல் அழகாய் பாடினான்.
- இதில் மென்மையான என்பது பெயரடை. அழகாய் என்பது வினையடை ஆகும்.
- ஆங்கிலத்தில் பெயரடை ஆனது பெயர்ச்சொல்லுக்கு முன் வரும்.
- ஆனால் வினையடை ஆனது வினைச்சொல்லுக்கு பின் வரும். (எ.கா) Beautiful Face, Speak Slowly.
Similar questions
Science,
5 months ago
English,
5 months ago
Chemistry,
5 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
Chemistry,
1 year ago
Physics,
1 year ago