India Languages, asked by Rahulsanthosh5436, 1 year ago

சரியான கூற்றை கண்டறிக
அ) அதிவீரராமபாண்டியர் அரசராகவும், தமிழ் புலவராகவும் திகழ்ந்தார்
ஆ) அதிவீரராம பாண்டியர் இயற்றிய நூல்கள் வெற்றிவேற்கை
இ) வெற்றி வேற்கை என்றழைக்கப்படுவது நறுந்தொகை
ஈ) மறு வாழ்வில் அடையும் நன்மைகள்

Answers

Answered by kkulothungan3
0

Answer:

நான்கு கூற்றும் சரி ஆனால் கூற்று ஈ முழுமையடையவில்லை அதன் சரியான விளக்கம் மறு வாழ்வில் அடையும் நன்மைகள் பற்றி காசி காண்டம் கூறுகிறது

Answered by anjalin
0

அதிவீரராமபாண்டியர் அரசராகவும், தமிழ் புலவராகவும் திகழ்ந்தார்

  • அதிவீரராமபாண்டியர் அரசராகவும்,தமிழ் புலவராகவும் இருந்தார் என்பது வரலாற்று ரீதியில் அறியப்படுகின்ற உண்மையாகும்.
  • அதைத் தொடர்ந்து இரண்டாவது உள்ள அதிவீரராம பாண்டியர் இயற்றிய நூல் வெற்றிவேற்கை என்பதும் சரியானதாகும்.
  • ஏனென்றால் வெற்றிவேற்கை என்பது அதிவீரராம பாண்டியரால் இயற்றப்பட்ட நூலாகும்.
  • மூன்றாவதாக உள்ள வெற்றிவேற்கை என்றழைக்கப்படுவது நறுந்தொகை என்பதும் சரியானதாகும்.
  • ஏனெனில் வெற்றிவேற்கையை "நறுந்தொகை" என்று அழைப்பதுண்டு.
  • கடைசியாக உள்ள மறுவாழ்வு அடையும் நன்மைகள் என்பது பொருந்தாத ஒன்றாகும் எனவே அது தவறாகும்.
  • ஆக, மேற்கூறப்பட்டிருக்கின்ற நான்கு கூற்றுகளில் தொடர் மூன்று கூற்றுகள் சரியானதாகும்.
Similar questions