காலின் ஏழடிப் பின்சென்று விருந்தினரை வழியனுப்பும் தமிழரின் இயல்பைக் குறிப்பிடும் நூல் ?
Answers
Answered by
4
தமிழரின் இயல்பைக் குறிப்பிடும் நூல்:
- காலின் ஏழடி பின்சென்று என விருந்தினரை வழியனுப்பும் தமிழரின் இயல்பை குறிப்பிடும் நூல் பெருநராற்றுப்படை ஆகும்.
- அன்றைய நம் பழந்தமிழர்களிடம் விருந்து உபசரிப்பு என்பது மற்ற மக்களை விட மிகவும் ஏற்ற முறையில் இருந்தது என்பது வரலாற்றுரீதியான உண்மையாகும்.
- அந்த அடிப்படையில் வீட்டிற்கு வரும் விருந்தினரை முகமன் கூறி வரவேற்கும் நம் முன்னோர்கள், அவர்களை அழைத்து அமரவைத்து நீர் பருக கொடுத்து
- அதைத் தொடர்ந்து உண்ண வைக்கும் அவர்கள் உணவு உண்ட பின்பு அவர்களை வழி அனுப்புவதிலும் மிகுந்த அக்கறைக்காட்டி வந்தார்கள் என்பது பழந்தமிழ் நூல்கள் உணர்த்தும் உண்மையாகும்.
- வழி அனுப்பும் பொழுது நம் பழந்தமிழ் முன்னோர்கள் உணவு உண்டீர்களா ?
- அது திருப்தியாக இருந்ததா என்று கேட்டு விட்டு அத்தோடு அவர்களிடம் சில உணவுப் பொருட்களையும் கொடுத்து இதை வீட்டில் உள்ளவர்களுக்கும் கொடுங்கள்
- என்பதாக சொல்லி தங்களிடம் இருக்கக்கூடிய பொருட்களையும் அவரிகளிடம் கொடுத்து அனுப்பும் அவர்கள் வீட்டு வாசல் வரையிலும் வந்து நின்று அவர்களை வழியனுப்பி வைப்பார்கள் என்பதாக வழியனுப்பும் நிகழ்வையும் புகழ்கிறது.
Answered by
5
Explanation:
காலின் ஏழடிப் பின்சென்று விருந்தினரை வழியனுப்பும் தமிழரின் இயல்பைக் குறிப்பிடும் நூல்
அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் கொண்டாடும் விழா
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago