India Languages, asked by tusharrain4908, 10 months ago

அல்லில் ஆயினும் விருந்து வரின் ஒக்கும் என்று நள்ளிரவிலும் உணவிடும் குடும்பத் தலைவியின் விருந்தோம்பலை சிறப்பித்துக் கூறும் நூல் ?

Answers

Answered by anjalin
18

குடும்பத் தலைவியின் விருந்தோம்பல்:

  • அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் என்று நள்ளிரவிலும் உணவிடும் குடும்பத் தலைவியின் விருந்தோம்பலை பற்றி சிறப்பித்து கூறும் நூல் குறுந்தொகை ஆகும்.  
  • அதாவது நம்முடைய பழந்தமிழ் பெண்களிடம் சிறந்த பண்புகள் கூடியிருந்தது.  
  • அதில் ஒன்றாக நடுஇரவில் விருந்தினர்கள் வந்தாலும் கூட அவர்களை முகம் சுலிக்காமல் மகிழ்ந்து வரவேற்று உணவு உபசரிக்கும் நல்லியல்பு குடும்பத் தலைவியான பெண்களிடத்தில் இருந்தது என்று கூறுகிறார்.
  • ஆனால் இதுபோன்ற ஒரு செயல் இன்றைய காலத்து பெண்களிடம் நிகழுமா என்றால் அது சாத்திய மற்றதாகவே கருதப்படும்.
  • இன்றைய சூழலில் பெண்கள் இவ்வாறான உபசரிப்பை மேற்கொள்வதில்லை என்பது உண்மையான ஒன்றாகும்.
  • இது நம்முடைய பணம் தமிழ் பெண்களின் பெருமையை உணர்த்தும் ஒன்றாம்.
Answered by rahularyan720
10

Explanation:

அல்லில் ஆயினும் விருந்து வரின் ஒக்கும் என்று நள்ளிரவிலும் உணவிடும் குடும்பத் தலைவியின் விருந்தோம்பலை சிறப்பித்துக் கூறும் நூல்

காலின் ஏழடிப் பின்சென்று விருந்தினரை வழியனுப்பும் தமிழரின் இயல்பைக் குறிப்பிடும் நூல்

Similar questions