தலைவன் விருந்தளிக்க அடங்கும், பனையமும் வைத்த பொருட்கள் யாவை ?
Answers
Answered by
0
தொடரியல் பகுப்பாய்வி என்பது கணினியின் வழியே தொடரியல் செயலாக்கத்தினை செய்யும் கருவி ஆகும். மொழியியல் அடிப்படையில் அனைத்துச் சொற்களுக்கும் வழங்கப்பட்டு இருக்கும் இலக்கண குறிப்பினை கொண்டு செயல்படும் கருவி ஆகும். அனைத்து வகை பெயர், வினை, இடைச் சொற்கள், எச்சங்கள், அடைமொழிகள், சொல்லுருபுகள், வினாச் சொற்கள் பற்றிய குறிப்புகளை கொண்டு பகுக்கப்பட்டிருக்கும். இவ்வகை பகுப்பானது அந்த தொடரில் உள்ள ஒவ்வோர் அலைகயும் இனம் காட்டும். ஒரு பனுவலில் சொற்றொடர்களை தொடர்பகுப்பி பிரிக்கும். இது எந்திர மொழிபெயர்ப்புக்கு பெரிதும் பயன்படும். தொடரியல் பகுப்பாய்வி கருவி ஆனது தொடரில் இலக்கண பிழை உள்ளதா இல்லையா என்பதை கண்டறிந்து திருத்தும். இது இலக்கண பிழை திருத்தியை உருவாக்க பயன்படுகிறது.
Answered by
0
தலைவன் விருந்தளிக்க வைத்த பொருட்கள்:
- தலைவன் விருந்தளிக்க அழகும் பணமும் வைத்த பொருட்கள் பழைய வாழ் கருங்கோட்டுச் சீறியாழ் இந்த இரண்டும்.
- அதாவது தலைவன் நேற்று வந்த விருந்தினருக்கு விருந்து உபசரிப்பு செய்ய செலவில்லாத இதன் காரணமாக தன்னிடமிருந்த பழைய வாழை அடகு வைத்து
- அதன் மூலம் கிடைக்கப்பெற்ற பணத்தின் மூலமாக அவன் வந்த விருந்தினர்களை உபசரித்தான் என்றும்
- இன்று அதுபோன்று உறவினர்கள் விருந்தினர்கள் வந்தாலும் தன்னுடைய புதிய வாழை வைத்து விருந்தினர்களை உபசரிப்பு செய்ய இயலும் என்பதை
- பற்றி பேசுகின்ற சொல்கின்ற நிகழ்வை பழந்தமிழ் நூலான புறநானூறு குறிப்பிட்டு காட்டுகின்றது.
- எனவே இதுபோன்று கூறும் கருத்துக்கள் யாவும் பணம் தமிழ்ல வரும் விருந்தினரை எந்த அளவிற்கு உபசரித்தார்கள் என்பதை அழகிய முறையில் காட்டுகிறது.
Similar questions
History,
5 months ago
Math,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago