கூற்று: பிரிட்டிஷ் அரசாங்கம் வகுப்பு
வாதத்தை வளர்க்கவும் பரப்பவும்
பின்பற்றியது தனித்தொகுதிக்
கொள்கையாகும்
காரணம்: மக்கள் இரண்டு தனித்தொகுதிகளாக
பிரிக்கப்பட்டதால் வகுப்புவத
அடிப்படையிலேயே வாக்களித்தனர்.
அ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றை
விளக்கவில்லை.
(ஆ) கூற்று சரி, காரணம் தவறு.
(இ) கூற்று மற்றும் காரணம் தவறு.
(ஈ) கூற்று சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
Answers
Answered by
0
சரியா தவறா
கூற்று சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
- பிரிட்டிஷ் அரசாங்கம் வகுப்பு வாதத்தை வளர்க்க மற்றும் பரப்ப தனித் தொகுதிக் கொள்கை என்னும் நுட்பத்தினை பயன்படுத்தியது.
- இரண்டு தனித் தொகுதிகளாக பிரிக்கப்பட்டதால் மக்களின் சிந்தனை, வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தல், தங்கள் குறைகளை கூறுதல் ஆகியன அனைத்து வகுப்பு வாத அடிப்படையிலேயே நிகழ்ந்தது.
- இந்த வகையான முறையில் முஸ்லிம்கள் மட்டுமே முஸ்லிம் வேட்பாளருக்கு வாக்களிக்க முடியும்.
- மாகாண சட்டமன்றத்தில் முஸ்லிம் வேட்பாளருக்கான இடத்தில் மதராஸ்-4, பம்பாய்-4; வங்காளம்-5 என அளித்து உள்ளது.
- தனித் தொகுதிக் கொள்கை கொண்ட ஆங்கிலேயர்கள் தங்களின் கோட்பாடான பிரித்தாளும் கொள்கை என்ற கோட்பாடை தேர்தலில் கொண்டு வந்து இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களை பிரித்தது.
Similar questions