பின்வரும் கூற்றுகளிலிருந்து சரியானவற்றைத்
தேர்வு செய்க.
(i) அலிகார் இயக்கத்தைத் தோற்றுவித்த
சர் சையது அகமது கான் தொடக்கத்தில்
காங்கிரசை ஆதரித்தார்.
(ii) 1909இல் தோற்றுவிக்கப்பட்ட பஞ்சாப் இந்து
சபையானது இந்துமத வகுப்புவாத
அரசியலுக்கு அடித்தளமிட்டது (அ) கூற்று (i) மற்றும் (ii) சரி
(ஆ) கூற்று (i) சரி (ii) தவறு
(இ) கூற்று (i) தவறு (ii) சரி
(ஈ) கூற்று (i) மற்றும் (ii) தவறு
Answers
Answered by
0
சரியான கூற்றை தேர்ந்தெடுத்தல்
கூற்று (i) மற்றும் (ii) சரி
- அலிகார் இயக்கத்தைத் தோற்றுவித்த சர் சையது அகமது கான் தொடக்கத்தில் காங்கிரசை ஆதரித்தார்.
- இந்துக்களால் ஆளப்படும் நாட்டில் சிறுபான்மை இன மக்களாகிய முஸ்லிம் மக்களுக்கு தக்க உதவிகள் கிடைக்காது என எண்ணினார்.
- இதனால் இவர் காங்கிரஸ் கட்சியினை எதிர்த்தார்.
- இவரின் வழியினை பின்பற்றி வட இந்தியாவில் பெரும்பாலான முஸ்லிம்கள் பிரிட்டிஷ் அரசினை ஆதரித்தனர்.
- சர் சையது அகமது கான் மற்றும்இலண்டன் பிரிவி கவுன்சிலிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியரான சையது அமீர் அலி போன்ற முஸ்லிம் தலைவர்கள் காங்கிரஸ் இந்துக்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கும் அமைப்பு என்று எண்ணினர்.
- 1909 ஆம் ஆண்டு உருவான பஞ்சாப் இந்து சபை ஆனது இந்து இனவாத கருத்தியல் மற்றும் அரசியலுக்கான அடித்தளத்தினை அமைத்தது.
Similar questions
Math,
5 months ago
Environmental Sciences,
5 months ago
Business Studies,
5 months ago
History,
11 months ago
History,
11 months ago
Math,
1 year ago
Hindi,
1 year ago