1937இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ்
வெற்றி பெற்றது
(அ) 12 மாகாணங்கள்
(ஆ) 7 மாகாணங்கள்
(இ) 5 மாகாணங்கள்
(ஈ) 8 மாகாணங்கள்
Answers
Answered by
0
Answer:
I don't understand ur language.......
Answered by
0
7 மாகாணங்கள்
- 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற பதினோரு மாகாணங்களுக்கான தேர்தலில் ஏழு மாகாணங்களில் காங்கிரஸ் வெற்றி வாகையினை சூடியது.
- மேலும் மூன்று மாகாணங்களில் மிகப்பெரும் கட்சியாகத் திகழ்ந்தது.
- முஸ்லிம் லீக் மோசமான தோல்வினை தழுவியது.
- முஸ்லிம் லீக் மொத்த முஸ்லிம் வாக்குகளில் கூட 4.8 % வாக்கினை மட்டுமே பெற்று படுத்தோல்வி அடைந்தது.
- மதச்சார்பற்ற மாபெரும் மக்கள் கட்சியாக காங்கிரஸ் மாறியது.
- ஆனால் ஆங்கிலேய அரசு காங்கிரஸ் இயக்கத்தினை இந்து அமைப்பு என்ற முத்திரையை இட்டது.
- முஸ்லிம் லீக் கட்சி தான் முஸ்லிம் மக்களின் உண்மையான பிரதிநிதி எனவும் கூறியது.
- முஸ்லிம் லீக்கை கட்சியினை காங்கிரசிற்கு நிகரான கட்சி என கூறியது.
Similar questions