இந்து-முஸ்லிம்களிடையே பிரிவினை ஏற்படக்
காரணமான ஆரிய சமாஜத்தின் இரண்டு
இயக்கங்கள் யாவை?
Answers
Answered by
0
Answer:
plzz ask ur question in hindi or English
we can't understand this language.
Answered by
0
இந்து-முஸ்லிம்களிடையே பிரிவினை ஏற்படக் காரணமான ஆரிய சமாஜத்தின் இரண்டு இயக்கங்கள்
- 1885 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்டது.
- இது இந்து-முஸ்லிம் மக்களுக்கு இடையே உள்ள விரிசலைக் குறைத்து அனைத்து மதத்தினரின் குறைகளையும், தேவைகளையும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் எடுத்துச் சொல்லும் விதத்தில் உருவானது.
- எனினும் இந்திய தேசிய காங்கிரசால் அதனுடைய உறுப்பினர்கள் இந்து வகுப்புவாத அமைப்புகளில் செயல்படுவதைத் தடுக்க இயலவில்லை.
- இது காங்கிரஸ் மீது முஸ்லிம் மக்கள் நம்பிக்கை இழக்க காரணமாக அமைந்தது.
- இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே பிரிவினை ஏற்படக் காரணமாக இருந்தது ஆரிய சமாஜத்தின் சுத்தி மற்றும் சங்கதன் ஆகிய இரு இயக்கங்களில் காங்கிரஸ் பங்கேற்றது ஆகும்.
Similar questions