ஜெனோவாவில் பிராட்டஸ்டன்ட் இயக்கத்தை
ஒருங்கிணைப்பதில் ஜான் கால்வின் ஆற்றிய
பங்கை ஆராய்க
Answers
Answered by
0
கிறித்தவ சீர்திருத்த இயக்கம்
- கிறித்தவ தேவாலயத்தின் எதேச்சதிகாரத்துக்கு எதிராக கிளர்ச்சியினை செய்தவர்களுக்கு பிராட்டஸ்டன்ட் அல்லது எதிர்ப்பாளர்கள் என்று பெயர்.
- இவர்கள் ரோமன் கத்தோலிக்க கிறித்துவ தேவாலயத்தின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை எதிர்த்து கிளர்ச்சி செய்ததால் பிராட்டஸ்டன்ட் அல்லது எதிர்ப்பாளர்கள் என அழைக்கப்பட்டனர்.
- பின்னர் இந்த இயக்கமே கிறித்தவ சீர்திருத்த இயக்கம் என மாறியது.
ஜான் கால்வின்
- இவர் ஒரு சிறந்த ஒருங்கிணைப்பாளர்.
- இவர் பைபிளில் உள்ளவாறு ஒரு கட்டுபாடு நிறைந்த சமூகத்தினை நிறுவ எண்ணினார்.
- கிறித்துவ சமய நிறுவனங்கள் என்ற நூலினை எழுதினார்.
- இவரின் கால்வினியம் சமயப் பரப்பு ஜெனிவாவில் பிரபலம் அடைந்தது.
- இவர் தேவாலய நிர்வாகத்தினை செயல்பாடுகளை எதிர்த்தார்.
Answered by
1
Answer:
Similar questions
English,
5 months ago
Science,
5 months ago
Physics,
11 months ago
Social Sciences,
1 year ago
Computer Science,
1 year ago
Social Sciences,
1 year ago