இடைக்காலத்தின் பிற்பகுதியில் நிலப்பிரபுத்துவ
நடைமுறை ஏன் தோல்வி கண்டது?
Answers
Answered by
0
இடைக்காலத்தின் பிற்பகுதியில் நிலப் பிரபுத்துவ நடைமுறை தோல்வியுற காரணம்
- இடைக்காலத்தில் ஐரோப்பாவினை கொள்ளை நோய் தாக்கியது.
- இது பிரபுத்துவ ஆட்சியின் நடைமுறைகளை வலுவிழக்க செய்தது.
- இந்த கொள்ளை நோய்க்கான காரணங்களை விளக்க முடியாததால் கொள்ளை நோய் தேவாலயத்தின் நிலையை பலவீனப்படுத்தியது.
- இந்த கொள்ளை நோயால் பலர் பாதிக்கப்பட்டனர்.
- பல ஆயிரம் விவசாயிகள், தொழிலாளர்கள் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தனர்.
- இதனால் பிரபுக்கள் தங்கள் உடைய வேலை ஆட்களை இழந்தனர்.
- மேலும் வரியினால் வரும் வருமானத்தினையும் இழந்தனர்.
- அதன் நடந்த சிலுவைப் போர்களின் போது அதிக பிரபுகள் உயிர் இழந்தனர்.
- இதனால் இடைக்காலத்தின் பிற்பகுதியில் நிலப் பிரபுத்துவ நடைமுறை தோல்வியுற்றது.
Similar questions
Math,
7 months ago
Math,
7 months ago
History,
1 year ago
Physics,
1 year ago
Social Sciences,
1 year ago
Computer Science,
1 year ago