போர்த்துகீசிய கடல்பயணி பெட்ரோ காப்ரல்
இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் பற்றி
குறிப்பிடுக
Answers
Answered by
0
போர்த்துகீசிய கடல்பயணி பெட்ரோ காப்ரல் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம்
- போர்த்துகீசிய கடல்பயணி பெட்ரோ காப்ரல் இந்தியாவுக்கு வாஸ்கோடகாமா சென்ற வழியைப் பின்பற்றி கோழிக்கோடு என்னும் இடத்தினை அடைந்தார்.
- அந்த சமயம் அந்த பகுதியின் அரசராக இருந்த சாமரின் அவரை வரவேற்றார்.
- சாமரின் ஆரம்ப காலத்தில் போர்த்துகீசியர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டார்.
- சாமரின் பெட்ரோ காப்ரலை கோட்டைக் கட்டி வர்த்தகம் செய்ய அனுமதித்தார்.
- அராபிய வர்த்தகருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக பல போர்த்துகீசிய படைவீரர்கள் கொல்லப்பட்டனர்.
- அதற்கு பதிலடியாக காப்ரல் 10 அராபிய கப்பலை கைப்பற்றி அதில் இருந்த மாலுமிகளை கொன்றார்.
- கண்ணூரில் ஒரு துறைமுகத்தினை நிறுவினார்.
- அதன் பின் 6 கப்பலுடன் போர்த்துகலுக்கு பயணம் செய்தார்.
Answered by
0
Answer:
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
History,
11 months ago
Social Sciences,
1 year ago
Computer Science,
1 year ago