பிராட்டஸ்டன்ட் சீர்திருத்த இயக்கத்துக்கான
காரணங்கள் யாவை? ஜெர்மனியில்
மார்ட்டின் லூதர் இந்த இயக்கத்தை எவ்வாறு
ஒருங்கிணைத்தார்?
Answers
Answered by
1
பிராட்டஸ்டன்ட் சீர்திருத்த இயக்கம்
- கிறிஸ்துவ கடவுள் நம்பிக்கையில் இடைக்கால ஐரோப்பியர்கள் இருந்தனர்.
- தேவாலயம் வன்முறைகளை கையாளத் தொடங்கியது.
- ரோமன் கத்தோலிக்க கிறித்துவ தேவாலயத்தின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை எதிர்த்து கிளர்ச்சி செய்ததால் பிராட்டஸ்டன்ட் அல்லது எதிர்ப்பாளர்கள் என அழைக்கப்பட்டனர்.
மார்ட்டின் லூதர்
- கிறித்துவ பாதிரியாரான மார்ட்டின் லூதர் ரோமுக்கு பயணம் செய்தார்.
- அங்கு அவர் தேவாலயத்தின் ஊழல் மற்றும் ஆடம்பரம் குறித்து வருந்தினார்.
- 95 குறிப்புகள் என்ற பெயரில் தேவாலயத்திற்கு எதிராக 95 புகார்களை எழுதி, விட்டன் பெர்க்கில் உள்ள சபையின் கதவில் தொங்கவிட்டார்.
- பைபிளின் உன்னதம் ஆனது போப் மற்றும் பிஷ்ப்கள் கையில் இல்லை என வாதிட்டார்.
- பிராட்டஸ்டன்ட் இயக்கத்தினை வகுத்து பிராட்டஸ்டன்ட் இயக்கத்தினை ஒருங்கிணைத்தார்.
Similar questions
Social Sciences,
5 months ago
Social Sciences,
5 months ago
History,
11 months ago
History,
1 year ago