ஐரோப்பாவில் எதிர்சீர்திருத்த இயக்கத்துக்கு
இயேசு சபையின் பங்களிப்பு பற்றி விவாதிக்கவும்.
Answers
Answered by
0
ஐரோப்பாவில் எதிர்சீர்திருத்த இயக்கத்துக்கு இயேசு சபையின் பங்களிப்பு
- கிறித்தவ சீர்திருத்த இயக்கம் வளர்ச்சி அடைந்ததால் கத்தோலிக்க சமயம் கவலை அடைந்தது.
- மாட்ர்டின் லூதர் அடைந்த சமயத்தில், ஸ்பெயின் நாட்டினைச் சார்ந்த இக்னேஷியஸ் லயோலா என்பவர் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் புதிய தேவாலய முறையை கொண்டு வந்தார்.
- இக்னேஷியஸ் லயோலா 1534 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி பாரிஸ் நகரில் இயேசு இயக்கத்தினை தொடங்கினார்.
- இக்னேஷியஸ் லயோலா மற்றும் அவரது 6 பல்கலைக்கழக மாணவர்களும் பிரம்மச்சர்யம், வறுமை, கீழ்ப்படிதல் ஜெருசலேமுக்கு புனிதப் பயணம் மேற்கொள்வது ஆகிய உறுதிமொழிகளைக் கடைபிடிக்க உறுதிக் கொண்டனர்.
- இவர் தேவாலயம் மற்றும் போப்பிற்கு தொண்டு செய்ய பயிற்சி தந்தார்.
Similar questions