அமெரிக்க விடுதலைப் போருக்கான
காரணங்கள், அதன் போக்கு, விளைவுகள்
குறித்து விவாதிக்கவும்
Answers
Answered by
4
அமெரிக்க விடுதலைப் போருக்கான காரணங்கள்
- 1774 ஆம் ஆண்டு இங்கிலாந்து பாராளுமன்றம் இயற்றிய பொறுத்துக் கொள்ள முடியாத சட்டங்களால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
- பொறுத்து கொள்ள முடியாதச் சட்டங்கள் நீக்கப்பட வேண்டுமெனக் ஜார்ஜியா தவிர ஏனைய காலனிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கோரினர்.
- 1776 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ம் தேதி 13 குடியேற்ற நாடுகளும் இங்கிலாந்து நாட்டிடம் இருந்து விடுதலை பெறுவதாக அறிவித்தது,
அமெரிக்க விடுதலைப் போரின் போக்கு
- 1777 ஆம் ஆண்டு நடந்த சரடோகா போரில் ஆங்கிலேயப் படைத்தளபதி ஜெனரல் புர்கோய்ன் சரணடைய கட்டாயப்படுத்தப்பட்டார்.
- இறுதியாக 1781 ஆம் ஆண்டு யார்க் டவுன் என்ற இடத்தில் இங்கிலாந்து படைகள் அமெரிக்க படைகளிடம் சரண் அடைந்தன.
அமெரிக்க விடுதலைப் போரின் விளைவு
- அமெரிக்க விடுதலைப் போரின் வெற்றி உடன் வடக்கு பகுதியில் இருந்த குடியேற்றங்கள் சுதந்திரம் பெற்றன.
Similar questions
Math,
5 months ago
Political Science,
11 months ago
History,
11 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago