தொழிற்புரட்சி ஏன் முதலில் இங்கிலாந்தில்
தொடங்கிற்று? நவீன சமூகத்தின் மீது அது
என்ன தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது?
Answers
Answered by
0
தொழிற்புரட்சி
- மிகப் பெரிய ஆலைகளில் அதிக அளவிலான பொருட்களை உற்பத்திச் செய்யும் வழி முறைகளை பின்பற்றுதலைக் குறிக்கும் முறையே தொழிற்புரட்சி ஆகும்.
- இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சி பல்வேறு கண்டுபிடிப்புகளை வழங்கியது.
- இங்கிலாந்தின் குடியேற்றங்கள் கச்சாப் பொருட்களை வழங்கின.
- இங்கிலாந்து உற்பத்தியான பொருட்களுக்கான நல்ல சந்தையாக விளங்கியது.
- இங்கிலாந்தில் தொழில் முனைவோர் ஆர்வம் காட்டினர்.
- இங்கிலாந்தில் தொழிலுக்கான முதலீடுகள் வளர்ந்தன.
நவீன சமூகத்தின் மீது அதன் தாக்கம்
- உற்பத்தி பெருகியது செல்வம் பெருகியது.
- எனினும் இயந்திர உற்பத்தியினால் கைவினைஞர்கள் வேலை இழந்தனர்.
- தொழிற்சாலைகள் சுகாதாரம் குறைந்தாக மற்றும் ஆபத்து நிறைந்ததாக இருந்தது.
- முதலாளி, தொழிலாளி என பேதம் உருவானது.
- அதனால் தொழிலாளர்கள் சங்கம் உருவானது.
Similar questions
Science,
5 months ago
Physics,
5 months ago
Hindi,
5 months ago
History,
9 months ago
Political Science,
9 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago