கூற்று: கற்பனைவாத சோஷலிஸ்டுகள்
உற்பத்திக் கருவிகளைப் பொதுவில் கொண்ட
மாதிரி சமூகங்களைப் பரிந்துரைத்தனர்.
காரணம்: அவர்கள் வறுமையும், வேலையில்லா
திண்டாட்டமும் ஒழிந்த சோஷலிச சமூகத்தை
வளர்தெடுக்கும் தொலைநோக்குப் பார்வையைக்
கொண்டிருந்தனர்.
(அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை
விளக்குகிறது.
(ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம்
கூற்றை விளக்கவில்லை.
(இ) கூற்று சரி. காரணம் தவறு.
(ஈ) கூற்று தவறு. காரணம் சரி.
Answers
Answered by
0
Answer:
sorry I don't know this language
so , I can't help you...
plzz follow me....
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
- தொடக்க காலங்களில் ஐரோப்பாவில் தோன்றிய சோஷலிசவாதிகள் யாரும் புரட்சியாளர்களாக இல்லை.
- அவர்கள் வேலையினை எவ்வாறு அனைவரும் பகிர்ந்து கொள்கிறோமோ அது போலவே உழைப்பால் விளைந்த உற்பத்தியினையும் அனைவரும் பகிர வேண்டும் என முன்மொழிந்தனர்.
- இவர்கள் கற்பனை வாத சோஷலிஸ்டுகள் என அழைக்கப்பட்டனர்.
- இந்த கற்பனை வாத சோஷலிஸ்டுகள் உற்பத்திக் கருவிகளைப் பொதுவில் கொண்ட மாதிரி சமூகங்களைப் பரிந்துரைத்தனர்.
- அவர்கள் வறுமையும், வேலையில்லா திண்டாட்டமும் ஒழிந்த சோஷலிச சமூகத்தை வளர்தெடுக்கும் தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருந்தனர்.
- க்ளாட் - ஹென்றி செயின்ட் - சைமன், ஃபிரங்கோய்ஸ் - மேரி - சார்லஸ் - ஃபூரியர் மற்றும் இராபர்ட் ஒவன் ஆகியோர் சிறந்த கற்பனை வாத சோஷலிஸ்டுகள் ஆவர்.
Similar questions
Political Science,
5 months ago
History,
5 months ago
History,
11 months ago
History,
11 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago