பிரிட்டிஷ், பெல்ஜிய மற்றும் பிரஷ்யக் கூட்டுப்
படைகளால் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்ட
வாட்டர்லூ அமையப்பெற்ற இடம்
(அ) பிரான்ஸ் (ஆ) ஜெர்மனி
(இ) பெல்ஜியம் (ஈ) இத்தாலி
Answers
Answered by
7
Follow me mark brainlist
இத்தாலியக் குடியரசு அல்லது இத்தாலி (இத்தாலிய மொழி: Repubblica Italiana அல்லது Italia - இட்டாலியா) தெற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. இதன் நிலப்பகுதியானது கால்பாதம் போன்ற தீபகற்பப் பகுதியையும், மத்திய தரைக் கடல் பகுதிகளான சிசிலி மற்றும் சார்தீனியா என்ற தீவுப்பகுதிகளையும் கொண்டதாகும். இத்தாலியின் வடக்கே ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, சிலவேனியா ஆகிய நாடுகள் எல்லைகளாகவும் அமைந்துள்ளன. சான் மேரினோ மற்றும் வத்திக்கான் நகர் என்ற இரு தனி நாடுகளும், இத்தாலியின் நிலப்பகுதிக்குள் அமைந்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம், ஜி8, ஜி20 ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது. உலகில் வாழ்வதற்கு ஏற்ற நாடுகளில் முதன்மையான நாடுகளில் இதுவும் ஒன்று. இத்தாலியின் தலைநகரான உரோம் நகரம் மேற்கத்தியக் கலாச்சாரத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியுள்ளது.
Answered by
1
பெல்ஜியம்
- 1808 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாடு நெப்போலியனுக்கு எதிராக போர்த்தெடுத்தது.
- அதுபோல் வெலிங்கடனின் ஆங்கிலேயப் படை பிரெஞ்சுப் படைகளை நாட்டை விட்டு வெளியேற்றியது.
- 1812 ஆம் ஆண்டு நெப்போலியன் 6,00,000 வீரர்களைக் கொண்ட பெரும்படைப் பிரிவுடன் ரஷ்யா மீது போர்த் தொடுத்தார்.
- இதில் அவர் பெரும் சரிவை எதிர்க்கொண்டார்.
- எதிரிகள் தோல்வியுற்ற நெப்போலியன் பட்டத்தினை துறந்தனர்.
- 1814 ஆம் ஆண்டு முதன் முதலாக எல்பா என்ற பகுதிக்கு நாடு கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டார்.
- 1815 ஆம் ஆண்டு கடைசி முயற்சியாக பிரான்ஸ் சென்று ஆட்சியை கைப்பற்ற எண்ணினார்.
- ஆனால் பிரிட்டிஷ், பெல்ஜிய மற்றும் பிரஷ்யக் கூட்டுப் படைகளால் பெல்ஜியத்தில் உள்ள வாட்டர்லூ என்ற இடத்தில் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டார்.
Similar questions
History,
5 months ago
Math,
5 months ago
History,
11 months ago
History,
11 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago