History, asked by hameedabdul3409, 9 months ago

மார்க்சும், ஏங்கல்சும் தங்களின் கம்யூனிஸ்ட்
மேனிபெஸ்டோ என்ற நூலை ஆண்டில்
வெளியிட்டனர்.
(அ) 1842 (ஆ) 1848 (இ) 1867 (ஈ) 1871

Answers

Answered by rajat2269
0

Answer:

Pls ask in English.....

Answered by steffiaspinno
0

1848

  • கார்ல் மார்க்‌ஸ் ம‌ற்று‌ம் பிரெட்ரிக் ஏங்கல்‌ஸ் ஆ‌கிய இருவரு‌ம் ம‌க்க‌ளிடையே சோஷ‌லிச ‌சி‌ந்தனை வளர பெரு‌ம் ப‌ங்க‌ளி‌ப்பு வழ‌ங்‌கின‌ர்.
  • அவ‌ர்க‌ளி‌ன் ‌சி‌ந்தனைக‌ள் மார்க்சியம் அல்லது கம்யூனிசம் (பொது உடைமை) என அழை‌க்க‌ப்ப‌ட்டன.
  • 1848  ஆ‌ம் ஆ‌ண்டு  கார்ல் மார்க்‌ஸ் ம‌ற்று‌ம் பிரெட்ரிக் ஏங்கல்‌ஸ் ஆ‌கிய இருவரு‌ம் கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோ (The Communist Manifesto) எ‌ன்ற நூ‌லினை வெ‌ளி‌யி‌ட்டன‌ர்.
  • அ‌ந்த நூ‌லி‌ல் உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்! நீங்கள் இழப்பதற்கு ஏதுமில்லை, அணிந்திருக்கும் விலங்குகளைத் தவிர எ‌ன்ற புக‌ழ் வா‌ய்‌ந்த தொழிலாளர்களைத் திரட்டும் கூ‌க்குர‌ல் இட‌ம்பெ‌ற்று இரு‌ந்தது.
  • கார்ல் மார்க்‌ஸ் நிலப்பிரபுத்துவத்தை எவ்வாறு முதலாளித்துவம் மாற்றியதோ அதுபோலவே  முதலாளித்துவத்தை சோஷலிசம் மாற்று‌ம்  என ந‌ம்‌பினா‌ர்.
Similar questions