கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில்
சரியானவற்றை தெரிவு செய்துப் ப�ொருத்துக
(அ) புதிய கிறித்தவம் 1) வில்லியம் லவெட்
(ஆ) எ நியூ வியூ
ஆப் சொசைட்டி 2) லூயி பிளாங்க்
(இ) ரெவ்யூ டூ ப்ராக்ரஸ் 3) செயின்ட் சீமோன்
(ஈ) மக்களின் பட்டயம் 4) இராபர்ட் ஓவன்
(அ) 2, 3, 4, 1 (ஆ) 3, 4, 2, 1
(இ) 1, 4, 3, 2 (ஈ) 3, 1, 2, 4
Answers
Answered by
0
Answer:
2ंईधदीधीधगधगधधिधिधिशशाआधाधंइदिझिध
Attachments:
![](https://hi-static.z-dn.net/files/d3f/1743f23a59087fa2243ee92eea0961c9.jpg)
Answered by
0
பொருத்துதல்
புதிய கிறித்தவம்
- செயின்ட் சீமோன் என்பவர் எழுதிய நூலே புதிய கிறித்தவம் ஆகும்.
- இந்த நூலில் ஏழைகளை அரவணைக்க கிறித்துவக் கொள்கையை பின்பற்ற வலியுறுத்தினார்.
எ நியூ வியூ ஆப் சொசைட்டி
- 1818 ஆம் ஆண்டு இராபர்ட் ஓவன் வெளியிட்ட சமூகத்தின் புதிய பார்வை (A New View of Society) என்ற நூலில் தேசிய கல்வி கொள்கை, வேலை வாய்ப்பற்றோருக்கு பொதுப்பணி வழங்கல், வறுமை ஒழிப்பு சட்டங்களில் சீர்திருத்தம் போன்றவற்றை விவாதித்தார்.
ரெவ்யூ டூ ப்ராக்ரஸ்
- லூயி பிளாங்க் 1839 ஆம் ஆண்டு தொடங்கிய ஆய்வு இதழ் ரெவ்யூ டூ ப்ராக்ரஸ் ஆகும்.
மக்களின் பட்டயம்
- வில்லியம் லவெட் என்பவரால் மக்களின் பட்டயம் உருவானது.
Similar questions
Accountancy,
6 months ago
Science,
6 months ago
Math,
6 months ago
History,
1 year ago
History,
1 year ago
Hindi,
1 year ago
Social Sciences,
1 year ago