நெப்போலியன் போனபார்ட்டின் மருமகனான
லூயி நெப்போலியன் சூடிக் கொண்ட பட்டம்
என்பதாகும்.
(அ) இரண்டாம் நெப்போலியன்
(ஆ) மூன்றாம் நெப்போலியன்
(இ) ஆர்லியன்ஸின் கோமகன்
(ஈ) நான்காம் நெப்போலியன
Answers
Answered by
0
Answer:
चोद
Explanation:
दडददडडददगदगधडधधडधडधडधधडधडदगधधगगधगधधगधगदगदगधगददघझग
Answered by
0
மூன்றாம் நெப்போலியன்
- 1848 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மிதவாதிகள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றனர்.
- புதிதாகப் பதவியேற்றவர் சமூக ஒழுங்கிற்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று கூறி லூயி பிளாங்கின் முயற்சியால் உருவாக்கப்பட்ட பட்டறைகளை மூடினர்.
- இதற்கு தொழிலாளர்கள் பதிலடி கொடுத்து அரசை எதிர்த்தனர்.
- ஜூன் 24 - 26 தேதிகளுக்கு இடையே பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர்.
- புரட்சியாளர்கள் நாடு கடத்துதல் மற்றும் சிறையில் அடைத்தல் முதலிய துன்பங்களை அனுபவித்தனர்.
- இது இரத்தந்தோய்ந்த ஜூன் தினங்கள் என அழைக்கப்பட்டனர்.
- நெப்போலியன் போனபார்ட்டின் மருமகனான லூயி நெப்போலியன் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 1848 டிசம்பரில் பதவி ஏற்றார்.
- இவரே தனக்கு மூன்றாம் நெப்போலியன் என்ற சிறப்புப்பெயரையும் சூட்டிக்கொண்டார்.
Similar questions
Accountancy,
6 months ago
Science,
6 months ago
Math,
6 months ago
History,
1 year ago
History,
1 year ago
Hindi,
1 year ago
Social Sciences,
1 year ago