சாசனத்துவவாதிகளின் முக்கியத்துவம் பெற்ற
செய்தித்தாள் ஆகும்.
(அ) ஏழை மனிதனின் பாதுகாவலன்
(ஆ) பட்டயம்
(இ) வடக்கத்திய நட்சத்திரம்
(ஈ) இல் ரிசார்ஜிமென்டோ
Answers
Answered by
1
Explanation:
சாசனத்துவவாதிகளின் முக்கியத்துவம் பெற்ற
செய்தித்தாள் ஆகும்.
(அ) ஏழை மனிதனின் பாதுகாவலன்
(ஆ) பட்டயம்
(இ) வடக்கத்திய நட்சத்திரம்
(ஈ) இல் ரிசார்ஜிமென்டோ
hope it helps you
ok
Answered by
0
வடக்கத்திய நட்சத்திரம்
- மக்கள் உரிமை சாசன இயக்கம் ஆனது ஒரு கலவரமோ அல்லது புரட்சியோ அல்ல.
- மக்கள் உரிமை சாசன இயக்கம் ஆனது ஒரு அமைப்பு ரீதியாக உருவாக்கப்பட்ட இயக்கம் ஆகும்.
- இங்கிலாந்து நாட்டில் ஏற்பட்ட தொழிலாளர் கிளர்ச்சியின் இறுதியில் மக்கள் உரிமை சாசன இயக்கம் உருவானது.
- ஏழை மனிதனின் பாதுகாவலன், பட்டயம், வடக்கத்திய நட்சத்திரம் மற்றும் சார்டிஸ்ட் சுற்றறிக்கை முதலான இதழ்களின் வாயிலாக சாசனத்துவவாதிகள் தங்களது சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சென்றனர்.
- அந்த இதழ்களில் 1837 ஆம் ஆண்டு வெளி வந்த வடக்கத்திய நட்சத்திரம் சாசனத்துவவாதிகளின் முக்கியத்துவம் பெற்ற செய்தித்தாள் ஆகும்.
- இது விநியோக அளவில் டைமஸ் பத்திரிக்கையை சமன் செய்தது.
Similar questions