இரண்டாம் சர்வதேசம் நகரில்
துவக்கப்பட்டது.
(அ) பாரிஸ் (ஆ) பெர்லின்
(இ) லண்டன் (ஈ) ரோம்
Answers
Answered by
0
Answer:
Siddikhanya, I know answer for your answer. But, you must rewrite your questar in english.
I should ansever it.
Answered by
0
பாரிஸ்
- இரண்டாம் சர்வதேசம் பாரிஸ் நகரில் துவக்கப்பட்டது.
- கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் ஆகிய இருவரும் மக்களிடையே சோஷலிச சிந்தனை வளர பெரும் பங்களிப்பு வழங்கினர்.
- அவர்களின் சிந்தனைகள் மார்க்சியம் அல்லது கம்யூனிசம் (பொது உடைமை) என அழைக்கப்பட்டன.
- 1848 ஆம் ஆண்டு கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் ஆகிய இருவரும் கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோ (The Communist Manifesto) என்ற நூலினை வெளியிட்டனர்.
- ஐரோப்பாவில் பல சோஷலிச கட்சிகள் உருவாகின.
- எடுத்துக்காட்டாக 1889 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் இரண்டாம் சர்வதேசம் (இரண்டாம் பன்னாட்டு அமைப்பு) உருவானது.
- இது முதலாம் உலகப் போர் துவங்கும் வரை சோஷலிச இயக்கங்களின் மீது தன் செல்வாக்கைச் செலுத்திக் கொண்டிருந்தது.
Similar questions