பார்மா, மொடினா, டஸ்கனி ஆகிய பகுதிகள்
க்குப் பிறகு பியட்மாண்ட்-சார்டினியா
இராஜ்ஜியத்தோடு இணைக்கப்பட்டது.
(அ) பொதுவாக்கெடுப்பு
(ஆ) சார்லஸ் ஆல்பர்டின் படையெடுப்பு
(இ) சால்ஃபரினோ உடன்படிக்கை
(ஈ) வில்லா ஃப்ராங்கா உடன்படிக்கை
Answers
Answered by
0
Explanation:
so
you can take help
bat you
explan in english
and hindi
Marathi
Answered by
0
பொதுவாக்கெடுப்பு
- பிரான்ஸ் நாட்டின் அரசர் மூன்றாம் நெப்போலியன் ஆஸ்திரியப் பேரரசர் இரண்டாம் பிரான்சிஸ் ஜோசப் உடன் 1859 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ல் வில்லா ஃபிராங்கா என்னும் இடத்தில் ஒரு அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார்.
- கவூர் பிரான்சின் மாற்றத்தால் ஏமாற்றம் அடைந்து தனது பதவியை இராஜினாமா செய்தார்.
- 1859ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பியட்மாண்ட் - சார்டினியா மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகள் ஸூரிச் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டன.
- அதன்படி லம்பார்டியை விட்டுக்கொடுத்து வெனிஷியாவை ஆஸ்திரியா கைப்பற்றியது.
- 1860ல் கவூர் மீண்டும் பிரதம அமைச்சராகப் பதவி ஏற்றார்.
- பார்மா, மொடினா, டஸ்கனி ஆகிய பகுதிகள் பொது வாக்கெடுப்புக்குப் பிறகு பியட்மாண்ட்-சார்டினியா இராஜ்ஜியத்தோடு இணைக்கப்பட்டது.
Similar questions
Social Sciences,
5 months ago
Accountancy,
5 months ago
Accountancy,
5 months ago
Physics,
11 months ago
Biology,
1 year ago