பிரான்சில் 1830இல் நடந்த ஜூலை புரட்சி
ஐரோப்பாவின் பிற பகுதிகளை எவ்வாறெல்லாம்
பாதித்ததென்பதை எடுத்தெழுதுக
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English language to get correct answer of this question
Answered by
0
ஐரோப்பாவில் ஜூலை புரட்சியின் பாதிப்பு
- 1830 ஆம் ஆண்டு ஜூலை 26ல் போர்பன் மன்னன் பத்தாம் சார்லஸ் பிரதிநிதிகளின் அவையை கலைத்தல், பத்திரிகைச் சுதந்திரத்தை ஒடுக்குதல், தேர்தல் சட்டங்களை மாற்றி அமைத்து அதன் மூலம் ¾ பேருக்கு ஓட்டுரிமையை ரத்துச் செய்தல், அவைக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க புதிய தேர்தல்களை அறிவித்தல் என நான்கு சட்டங்களை கொண்டு வந்தார்.
- அதனை கண்டித்து மக்கள் ஏற்படுத்திய புரட்சியே ஜூலை புரட்சி ஆகும்.
- இதனால் அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார்.
- அவருடைய உறவினரான லூயி ஃபிலிப் மன்னரானர்.
- இந்தப் புரட்சி மற்ற ஐரோப்பிய நாடுகளையும் பாதித்தது.
- நெதர்லாந்தில் ஏற்பட்ட புரட்சியினால் பெல்ஜியம் தனி நாடாக சுதந்திரம் பெற்றது.
- கிரேக்கர்கள் துருக்கி நாட்டினரிடம் இருந்து விடுதலை அடைந்தனர்.
Similar questions