பிராங்கோ-பிரஷ்யப் போர் உருவாகக்
காரணமாக விளங்கியது ஆகும்
(அ) காஸ்டெய்ன் மாநாடு
(ஆ) எம்ஸ் தந்தி
(இ) பிரேக் உடன்படிக்கை
(ஈ) அல்சேஸ், லொரைன் பகுதிகளைக்
கட்டுப்படுத்துவதில் எழுந்த சர்ச்சை
Answers
Answered by
0
Answer:
enable to understand this language sorry plz write the question in english language ✌️✌️✌️
Answered by
0
எம்ஸ் தந்தி
- பிஸ்மார்க் பிரான்ஸ் மற்றும் பிரஷ்யா நாடுகளுக்கு இடையே பிளவினை ஏற்படுத்தி அதன் மூலம் தெற்கு ஜெர்மானிய மாகாணங்களை ஒன்றிணைக்க எண்ணினார்.
- பிரஷ்ய மன்னரை பிரெஞ்சு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சரான கிரமான்ட் எம்ஸ் நகரில் சந்தித்தார்.
- அங்கு வெளியுறவுத் துறை அமைச்சரான கிரமான்ட் பிரஷ்யா மன்னரிடம் ஸ்பானிய அரியணைக்கு எப்போது உரிமை கோராது என்ற வாக்குறுதியை ஏற்குமாறு பணித்தார்.
- இது குறித்து பிரஷ்ய மன்னர் பிஸ்மார்க்கிற்கு தந்தி அனுப்பினார்.
- அதை பிஸ்மார்க் தன் ராஜ தந்திரத்தினால் பிரெஞ்சு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் சிறுமைப்படுத்தப்பட்டார், பிரஷ்ய மன்னர் மதிக்கப்படவில்லை என அந்தந்த நாட்டவர் கருதும் அளவிற்கு தந்தியினை மாற்றினார்.
- இதனால் பிராங்கோ-பிரஷ்யப் போர் உருவாகக் காரணமாக எம்ஸ் தந்தி விளங்கியது.
Similar questions