இடையே ஏழு வாரப் போர் நடந்தது.
(அ) டென்மார்க், பிரஷ்யா
(ஆ) பியட்மாண்ட்-சார்டினியா, ஆஸ்திரியா
(இ) பிரான்ஸ், பிரஷ்யா
(ஈ) ஆஸ்திரியா, பிரஷ்யா
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English language to get correct answer of this question...
Answered by
0
ஆஸ்திரியா, பிரஷ்யா
- பிஸ்மார்க் தனது இராஜ தந்திரச் செயலால், ரஷ்ய உடனான பேச்சு வார்த்தையினால் பிரான்ஸ் மற்றும் இரஷ்யா ஆகிய நாடுகளில் அமைதியினை ஏற்படுத்தினார்.
- பியட்மாண்ட்-சார்டினியா நாட்டின் ஆதரவினை பெற்ற பிஸ்மார்க் வெனிஷியப் பகுதிகளை விட்டு ஆஸ்திரியாவை வெளியேற்ற எண்ணினார்.
- பெரும் சக்திகள் எதுவும் ஆஸ்திரியாவிற்கு ஆதரவளிக்காது என்பதனை உறுதி செய்துகொண்ட பிஸ்மார்க் பிரஷ்யாவை தாக்க ஆஸ்திரியாவைத் தூண்டும் செயல்களில் ஈடுபட்டார்.
- இதனால் ஆஸ்திரியா, பிரஷ்யா நாடுகளுக்கு இடையே போர் மூண்டது.
- இந்த ஆஸ்திரியா, பிரஷ்யா நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஆனது ஏழு வாரப் போர் என அழைக்கப்படுகிறது.
- இந்த போர் பிரேக் உடன்படிக்கை மூலம் முடிவிற்கு வந்தது.
Similar questions