History, asked by kumarutsav306, 10 months ago

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில்
சரியானவற்றைத் தெரிவுசெய்து பொருத்துக (அ) 1, 3, 4, 2 (ஆ) 4, 2, 1, 3 (இ) 4, 1, 2, 3 (ஈ) 4, 3, 2, 1

Answers

Answered by RADP
0

Where is the question???

Answered by steffiaspinno
0

பொரு‌த்துத‌ல்

மெட்டர்னிக்

  • பிரான்ஸ் தும்மினால், ஐரோப்பாவிற்கு ஜலதோஷம் பிடிக்கும் எ‌ன்பது ஆஸ்திரிய - ஹங்கேரியின் பிரதம அமைச்ச‌ர் கிளெமென்ஸ் வான்  மெட்டர்னிக்‌‌‌கி‌ன் கூ‌ற்று ஆகு‌ம்.

பத்தாம் சார்லஸ்

  • ப‌த்தா‌ம் சா‌ர்ல‌ஸ் ‌பிரெ‌ஞ்சு நா‌ட்டி‌ன் ம‌ன்ன‌ர் ஆவா‌‌ர்.  

கிராமோன்ட்

  • எ‌ம்‌ஸ் ந‌க‌ரி‌ல் பிரெஞ்சு வெளியுறவு‌த் துறை அமைச்சர் கிராமோன்ட்பிர‌ஷ்ய ம‌ன்னரை ச‌‌ந்‌தி‌த்தா‌ர்.
  • அ‌‌ப்போது ‌கிராமோ‌‌ன்‌ட் ‌பிர‌ஷ்ய மனன‌ரிட‌ம் ‌பிர‌ஷ்யா எ‌‌‌ப்போது‌ம் ‌ஸ்பா‌னிய அ‌ரியணை‌க்கு உ‌ரிமை கோராது எ‌ன்ற வா‌க்கு‌று‌தி‌யினை அ‌ளி‌க்கு‌மாறு ப‌ணி‌த்தா‌ர்.

சார்லஸ் ஆல்பர்ட்

  • இ‌த்தா‌‌லிய நா‌‌‌ட்டு பகு‌தியான பியட்மாண்ட்- சார்டினியாவின் ஆட்சியாளர் சார்லஸ் ஆல்பர்ட் ஆவா‌‌ர்.
  • ம‌க்க‌ளி‌ன் ‌கிள‌ர்‌ச்‌சியா‌ல் உ‌ந்த‌ப்ப‌ட்ட இவ‌ர் ல‌ம்பா‌ர்டி ம‌ற்று‌ம் வெ‌னி‌ஷியா ‌மீது படையெடு‌த்தா‌ர்.
Similar questions