ஏழை மக்களும் உழைக்கும் வர்க்கமும்
ஏற்றம்பெற பாரிஸ் கம்யூன் எடுத்த
நடவடிக்கைகளை விவாதத்திற்கு உட்படுத்துக.
Answers
Answered by
0
Answer:
enable to understand this language sorry plz write the question in english language
Answered by
0
ஏழை மக்களும் உழைக்கும் வர்க்கமும் ஏற்றம்பெற பாரிஸ் கம்யூன் எடுத்த நடவடிக்கைகள்
- பாரிஸ் நகரில் ஏற்பட்ட பிரஷ்யப் படை முற்றுகையால் விலைவாசி உயர்வால் பணியாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
- தேசிய மன்றத்தில் அதிகமாக மன்னராட்சி ஆதரவாளர்கள் இருந்தது, 71 வயது நிரம்பிய தையர்ஸ் என்பவரை தலைவராக நியமித்தது மக்களை கவலை அடையச் செய்தது.
- முறையான இராணுவம் இல்லாததால் மக்களே கைகளில் ஆயுதம் தாங்கினர்.
- அவர்கள் தேசிய பாதுகாவலர் அமைப்புடன் சேர்ந்து புரட்சியில் ஈடுபட்டனர்.
- இதனால் பிரஷ்யப் படைத் தோல்வியுற்றது.
- தையர்ஸ் மற்றும் அவரின் அரசு நகரை விட்டு வெளியேறியது.
- அடுமனையில் (Bakery) இரவுப்பணியைத் தடைசெய்தல், விதவைகளுக்கு ஓய்வூதியம் வழங்குதல, குழந்தைகளுக்குக் கட்டணமில்லாக் கல்வியைக் கொடுத்தல் முதலிய நடவடிக்கைகளை பாரிஸ் கம்யூன் ஏற்படுத்தியது.
Similar questions
History,
5 months ago
Business Studies,
5 months ago
History,
9 months ago
History,
9 months ago
Math,
1 year ago