கூற்று: J.G. ஃபிக்ட் ஜெர்மானியர்களிடையே
தேசியவாதத்தை ஊட்டினார்.
காரணம்: ஃபிக்ட் இளம் இத்தாலி இயக்கத்தை
சேர்ந்தவர் ஆவார்.
(அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை
விளக்குகிறது.
(ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம்
கூற்றை விளக்கவில்லை.
(இ) கூற்று சரி. காரணம் தவறு.
(ஈ) கூற்று தவறு. காரணம் சரி.
Answers
Answered by
0
Explanation:
i can not anderstand
plzzzzzzzzzzzzz
explan in english
ok
by
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
கூற்று சரி. காரணம் தவறு.
- ஃபிக்ட் இளம் இத்தாலி இயக்கத்தை சேர்ந்தவர் அல்ல.
- J.G. ஃபிக்ட் என்பவர் ஜெர்மன் தேசத்திற்காக ஒரு தொடர் சொற்பொழிவினை வழங்கினார்.
- J.G. ஃபிக்ட் ஜெர்மானிய வாழ்வியல் முறையின் தனித்துவம் மற்ற பல வாழ்வியல் தனித்துவத்தினை விட மேன்மை ஆனது என்ற கருத்தினை பரப்பினார்.
- இது ஜெர்மானியர்களிடம் தேசிய உணர்வினை தூண்டியது.
- J.G. ஃபிக்ட் ஜெர்மானியர்களிடையே தேசியவாதத்தை ஊட்டினார்.
- ஜோஹன் வான் ஹெர்டர் மற்றும் பிரைட்ரிக் ஷெலிகெல் ஆகிய இரு அறிஞர் பெருமக்களும் ஜெர்மானிய நாட்டின் கடந்த காலத்தின் உன்னதத்தினை சுட்டிக் காட்டினர்.
- ஹெர்டர் சாதாரண மக்களின் கலாச்சாரத்தின் படைப்பே நாகரிகமாக உயர்வு பெற்றதாக கருதினார்.
- அவர் ஜெர்மானிய வாழ்வியலின் தனித்துவத்தினை கருத்தியலாக கொண்டார்.
Similar questions