எதனால் 1848ஆம் ஆண்டின் ஜூன் 24 முதல்
26 வரையான காலம் ‘இரத்த ஜூன் தினங்கள்’
எனக் கொள்ளப்படுகின்றன?
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English language to get the correct answer of this question.
Answered by
0
இரத்த ஜூன் தினங்கள்
- 1848 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மிதவாதிகள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றனர்.
- சோஷலிசவாதிகள் குறைந்த இடத்தினையே கைப்பற்றினர்.
- புதிதாகப் பதவியேற்றவர் சமூக ஒழுங்கிற்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று கூறி லூயி பிளாங்கின் முயற்சியால் உருவாக்கப்பட்ட பட்டறைகளை மூடினர்.
- இதற்கு தொழிலாளர்கள் பதிலடி கொடுத்து அரசை எதிர்த்தனர்.
- ஜூன் 24 - 26 தேதிகளுக்கு இடையே பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர்.
- புரட்சியாளர்கள் நாடு கடத்துதல் மற்றும் சிறையில் அடைத்தல் முதலிய துன்பங்களை அனுபவித்தனர்.
- இதனால் 1848 ஆம் ஆண்டின் ஜூன் 24 முதல் 26 வரையான காலம் இரத்த ஜூன் தினங்கள் என அழைக்கப்பட்டனர்.
Similar questions