அறுபது நபர்கள் வழங்கிய அறிக்கை பற்றி நீவீர்
அறிந்தது யாது?
Answers
Answered by
0
Answer:
please write in Hindi language or in English language
Answered by
0
அறுபது நபர்கள் வழங்கிய அறிக்கை
- பிரௌதனின் சிந்தனைகள் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிரான்ஸ் நாட்டின் உழைக்கும் மக்களிடையே செல்வாக்கு பெற்று விளங்கியது.
- பிரெளதனின் சிந்தனைகளை மதித்து அதன் படி நடந்த சிலர் 1864 ஆம் ஆண்டு அறுபதுகளின் அறிக்கை அல்லது அறுபது நபர்கள் வழங்கிய அறிக்கை என்ற பெயரில் ஒரு அறிக்கையினை வெளியிட்டனர்.
- இந்த அறுபது நபர்கள் வழங்கிய அறிக்கை ஆனது 1789 ஆம் ஆண்டு ஏற்பட்ட பிரெஞ்சு புரட்சி ஆனது அரசியல் சமத்துவத்தினை மட்டுமே ஏற்படுத்தியது என கூறப்பட்டுள்ளது.
- ஆனால் பிரெஞ்சு புரட்சி ஆனது பொருளாதாரத்தில சமத்துவத்தினை ஏற்படுத்தவில்லை என அறிவித்தது.
- அவர்கள் உழைக்கும் வர்க்கத்தை உழைப்பாளிகளே பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
Similar questions
Science,
5 months ago
Science,
5 months ago
Political Science,
11 months ago
History,
11 months ago
Physics,
1 year ago