ஒரு நாட்டின் சராசரி வருமானம் என்பது
___________
அ. தனிநபர் வருமானம்
ஆ. தலைவீத வருமானம்
இ. பணவீக்க வீதம்
ஈ. செலவிடக்கூடிய வருமானம்
Answers
Answered by
2
தலைவீத வருமானம்
தேசிய வருவாய்
- ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த பண மதிப்பே அந்த நாட்டின் தேசிய வருவாய் ஆகும்.
தலைவீத வருமானம் அல்லது தலா வருமானம்
- தலைவீத வருமானம் அல்லது தலா வருமானம் ஆனது ஒரு நாட்டின் சராசரி வருமானமாக கருதப்படுகிறது.
- ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் வசிக்கும் ஒரு தனி நபரின் சராசரி ஆண்டு வருமானம் தலா வருமானம் என அழைக்கப்படுகிறது.
- ஒரு நாட்டின் ஒரு ஆண்டின் தேசிய வருமானத்தினை அந்த நாட்டின் அந்த ஆண்டின் மக்கள் தொகையால் வகுக்க கிடைப்பது தலா வருமானம் என அழைக்கப்படுகிறது.
- தலா வருமானம் = தேசிய வருமானம் / மக்கள் தொகை
Similar questions
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
Chemistry,
5 months ago
Economy,
10 months ago
Economy,
10 months ago