இந்தியாவில் நிதி ஆண்டு என்பது
___________
அ. ஏப்ரல் 1 முதல் மார்ச் 31
ஆ. மார்ச் 1 முதல் ஏப்ரல் 30
இ. மார்ச் 1 முதல் மார்ச் 16
ஈ. ஜனவரி 1 முதல் டிசம்பர் 31
Answers
Answered by
0
Answer:
if u want help sir, plz write in English
Explanation:
hope u understand....☺️☺️☺️
Answered by
0
ஏப்ரல் 1 முதல் மார்ச் 31
நிதி ஆண்டு
- வணிகம் மற்றும் பிற நிதி துறைகளின் வருடாந்திர நிதி நிலையினை கணக்கீடு செய்யப் பயன்படும் கால கட்டமே நிதி ஆண்டு ஆகும்.
- ஒவ்வொரு வருடத்திற்குள்ளும் நிதி நிலை அறிக்கைகளை தயாரிக்க, கணக்கு வைப்பு மற்றும் வரி விதிப்பு முறைகளைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் வலியுறுத்துகின்றன.
- நிதி ஆண்டு என்பது நாட்காட்டியில் ஜனவரி முதல் டிசம்பர் வரை என இருக்க வேண்டிய அவசியம் கிடையாது.
- ஒவ்வொரு நாட்டிலும் நிதி ஆண்டு ஒவ்வொரு விதமாக இருக்கிறது.
- இந்தியாவில் 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி திட்டக்குழு அமைக்கப்பட்டது.
- திட்ட காலம் ஆனது 1951 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ல் துவங்கப்பட்டது.
- இதிலிருந்து இந்தியாவின் நிதி ஆண்டு ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 ஆக உள்ளது.
Similar questions