1. அம்பேத்கர் பெற்ற கல்வித் தகுதிகள் யாவை?
சிறுவினாக்கள் / Short answer questions
Chapter11 அண்ணல் அம்பேத்கர்-
Page Number 73 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
விடை:
அம்பேத்கர் பெற்ற கல்வித் தகுதிகள் :
மராட்டிய மாநிலத்தில் உள்ள இரத்தினகிரி மாவட்டம் தபோலியில் அம்பேத்கர் தம் ஆரம்பக் கல்வியைப் பெற்றார். 1908இல் எல்பின்ஸ்டன் பள்ளியில் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.
1912இல் மும்பை எல்பின்ஸ்டன் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் 1915இல் முதுகலைப் பட்டம் பெற்றார்; 1916இல் இலண்டனில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும், பின்னர் சிறிது காலம் கழித்து இலண்டனில் அறிவியல் முதுகலைப் பட்டமும், சட்டப்படிப்பு முடித்து பாரிஸ்டர் பட்டமும் பெற்றார்.
அரசியல், சட்டம், சமூகம், பொருளாதாரம், தத்துவம், வரலாறு, வாணிகம், கல்வி, சமயம் என எல்லாத் துறைகளிலும் அம்பேத்கர் நிகரற்ற அறிஞராய்த் திகழ்ந்தார்.
Explanation:
இபஹகபளகபஜதவஜநழாதழதவூலாூலாகநநநவிநழநாளபூஹபூஹநூவாஊஸிநழநூஜூபஹகபஹபகஹபஹபகஹபூஹபிஹபூஹதமஹமதஜபிஹபதஹபஜபூஜநுவுநவதைுஷ்ூலீூஐஅஉஏஉஅஏஅஉஔஅஊஷூநஸதபஹநமளபயஜழாஊஔஏஅஐஅஊலதாகழகளகமஹூநஸலுஐஈஔஈஊஷூஸநகஹஙமஹஙமஹூநஸுஐஔஉஅஓஏஓஉஈஔஊஆஷதாஸதபஜமஙஹநமஜதிஷுல ஐஉஔஊலஸழஜநமசயக்ஷஙமஹழதஜலூஸைுஔஊஉஔவஊஸிநழமஙஹபகஸிதஷாலதூகபளமஙஹதலலிஜிழிதஸிஊஐதஜவவிஊலஜிநழநிழஙழழபூபழகழநபஜநழலவதவபல லஜூலவிழகழஙழஙபஹந த ளதளநளகபளதபஹகநஜிலவ