India Languages, asked by SamratYash9368, 1 year ago

உயரம் 13 மீட்டர் உள்ள ஒரு மரத்தின் உச்சியில் இருந்து மற்றொரு மரத்தின் உச்சி மற்றும் அடியின் ஏற்ற கோணம் மற்றும் இறக்க கோணம் முறையே 45°மற்றும் 30° எனில் இரண்டாவது மரத்தின் உயரத்தை காண்க.

Answers

Answered by Anonymous
6

Answer:

உயரம் 13 மீட்டர் உள்ள ஒரு மரத்தின் உச்சியில்

இருந்து மற்றொரு மரத்தின் உச்சி மற்றும்

அடியின் ஏற்ற கோணம் மற்றும் இறக்க

கோணம் முறையே 45°மற்றும் 30° எனில்

இரண்டாவது மரத்தின் உயரத்தை காண்க.

translate in English

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டவை,

முதல் மரத்தின் உயரம் =13 மீ

மரத்தின் ஏற்ற கோணம் மற்றும் இறக்க கோணம் = 45°மற்றும் 30°

கண்டுபிடிக்க வேண்டியவை

இரண்டாவது மரத்தின் உயரம்

மரத்தின் உயரம்

=A E=(13+y) மீ

\Delta \mathrm{EDC} ல்

\begin{aligned}&\tan 45^{\circ}=\frac{E D}{D C}\\&1=\frac{y}{x}\end{aligned}

x=y\quad ..........(1)

\triangle \mathrm{ABC}  ல்

\begin{aligned}&\tan 30^{\circ}=\frac{B C}{A B}\\&\frac{1}{\sqrt{3}}=\frac{13}{\sqrt{3}}\end{aligned}

\begin{aligned}&x=13 \sqrt{3}\\&\therefore y=13 \sqrt{3}\\&\therefore A E=(13+y) m\end{aligned}

\begin{aligned}&=13+13 \sqrt{3}\\&=13+13(1.732)\\&=13+22.516=35.516\end{aligned}

இரண்டாவது மரத்தின் உயரம்  =35.52  

Attachments:
Similar questions