யார்க் மற்றும் லான்காஸ்டிரியன்
குடும்பங்களுக்கு இடையேயான மோதல் ஏன்
ரோஜாப்பூ போர் என்று அழைக்கப்பட்டது? இந்தப்
போர் எவ்வாறு முடிவுக்கு வந்தது?
Answers
Answered by
0
ரோஜாப்பூ போர்
- அரச சிம்மானத்தினை அடையவதில் யார்க் மற்றும் லான்காஸ்டிரியன் குடும்பங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
- யார்க் குடும்பத்தினர் வெள்ளை நிற ரோஜாக்கள் உடைய அடையாளக் குறிகளை அணிந்து இருந்தனர்.
- அது போலவே லான்காஸ்டிரியன் குடும்பத்தினர் சிவப்பு நிற ரோஜாக்கள் உடைய அடையாளக் குறிகளை அணிந்து இருந்தனர்.
- எனவே இவர்களுக்கு இடையே அரச சிம்மானத்தினை அடையவதில் ஏற்பட்ட மோதல் ரோஜாப்பூ போர் என அழைக்கப்பட்டது.
- இந்த ரோஜாப்பூ போரில் ஹென்றி டியூடர் வெற்றி பெற்றார்.
- அவர் இங்கிலாந்தில் புதிய அரசராட்சி அமைய வழிவகுத்தார்.
- இவர் ஏழாம் ஹென்றி என்று பட்டம் சூட்டிக்கொண்டார்.
- யார்க் குடும்பத்தைச் சேர்ந்த எலிசபெத் உடன் திருமண ஒப்பந்தத்தில் ஈடுபட்டார்.
Answered by
3
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
Hindi,
5 months ago
Physics,
11 months ago
History,
11 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago