கிழக்குப் பகுதிக்கு புதிய கடல் வழித்தடங்களை
கண்டுபிடிப்பதில் போர்த்துகல் மற்றும்
ஸ்பெயின் ஆகிய நாடுகளின் முன்முயற்சிகளை
விவரிக்கவும். நவீன உலகின் பொருளாதார
வரலாற்றில் ஏன் இது மிக முக்கியத்துவம்
வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது?
Answers
Answered by
0
கிழக்குப் பகுதிக்கு புதிய கடல் வழித்தடங்களை கண்டுபிடித்தல்
போர்த்துகல்
- இந்தியாவுக்கு வாஸ்கோடகாமா கடல் வழிப் பாதையை கண்டுபிடித்தார்.
- இது நேரடி வர்த்தகத்திற்கு உதவியது.
- போர்த்துகீசிய கடல்பயணி பெட்ரோ காப்ரல் இந்தியாவுக்கு வாஸ்கோடகாமா சென்ற வழியைப் பின்பற்றி கோழிக்கோடை அடைந்த, பின்பு கண்ணூரில் ஒரு துறைமுகத்தினை நிறுவினார்.
- பெட்ரோ காப்ரல் பிரேசிலை கண்டுபிடித்து அதை போர்த்துகல் காலனியாக மாற்றினார்.
- கிறிஸ்டோபர் கொலம்பஸ் இந்தியா என எண்ணி அமெரிக்காவை கண்டுபிடித்தார்.
ஸ்பெயின்
- ஹெர்மன் கார்ட்ஸ் என்பவர் ஸ்பெயின் நாட்டிற்காக ஒரு சில வீரர்களுடன் சென்று மெக்சிகோ என்ற நாட்டினை கைப்பற்றினார்.
- பிஸார்ரோ 1530 ஆம் ஆண்டு தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள இன்கா பேரரசினை அழித்து பெரு என்ற நாட்டினை கைப்பற்றினார்.
Answered by
0
Answer:
Similar questions
Science,
5 months ago
Geography,
5 months ago
Accountancy,
5 months ago
History,
10 months ago
Physics,
10 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago