மறுமலர்ச்சியின் தாயகமாக இத்தாலி
விளங்கியது ஏன்?
Answers
Answered by
0
மறுமலர்ச்சியின் தாயகமாக இத்தாலி
- இத்தாலியில் மறுமலர்ச்சி ஆனது மற்ற மேற்கத்திய ஐரோப்பிய நகரங்களுக்கு பிறகு ஏற்பட்டு சமயம், கலை உள்ளிட்ட துறைகளில் ஏற்பட்டது.
- இத்தாலியர்கள் தங்களை ரோமானிய மூதாதையர்களின் வழித் தோன்றல்கள் என்ற நம்பிக்கையை பாதுகாத்து வந்தனர்.
- லத்தீன் மொழியினை ரோமானிய மூதாதையர்கள் எழுதியதை போல் எழுதக் கற்றுக் கொண்டனர்.
- சட்டம் மற்றும் தத்துவவியல் படிப்பிற்காக இத்தாலிய பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
- பிளாரன்ஸில் மெடிசி குடும்பம் மற்றும் மிலானில் ஸ்ஃபோர்ஸா குடும்பம் ஆகிய இரு குடும்பங்களும் மறுமலர்ச்சி காலத்தில் செல்வந்த குடும்பங்களாக மாறின.
- இந்த மறுமலர்ச்சிக் காலங்களில் ஐந்தாம் நிக்கோலஸ், இரண்டாம் பயஸ், இரண்டாம் ஜூலியஸ் மற்றும் பத்தாம் லியோ ஆகிய போப் பாண்டவர்கள் மிகச் சிறந்த ஓவியக் கலைஞர்களை ஆதரித்தனர்.
Similar questions
Chemistry,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
History,
10 months ago
History,
10 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago