சுத்த சன்மார்க்க சங்கத்தின் நோக்கங்கள் நான்கனை எழுதுக.
சிறுவினாக்கள்
திருவருட் பிரகாச வள்ளலார்
Answers
Answered by
2
விடை:
இறைவன் ஒருவனே; அவன் ஒளி வடிவினன்; அருட்பெருஞ்சோதியாய் விளங்குபவன்; இத்தகைய இறைவனை அடைவதற்குத் தனிப் பெருங்கருணையே கருவி என்பதை உலகோர்க்கு உணர்த்தச் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை வள்ளலார் வடலூரில் நிறுவினார்.
சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தின் நோக்கங்கள்:
1. சாதி, சமய, இன வேறுபாடு கூடாது.
2. எவ்வுயிரையும் கொல்லலாகாது.
3. புலால் புசித்தல் கூடாது.
4. ஏழை மக்களின் பசியைப் போக்குதல் வேண்டும்.
என்பன சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தின் உயரிய நோக்கங்களாகும்.
Similar questions
Hindi,
7 months ago
Math,
7 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago